Menu
Your Cart

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
-5 %
RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
குகன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing) ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா. ரா அமைப்பின் வெற்றி - தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மைகளை உளவுப் பின்னனியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்.
Book Details
Book Title RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? (RAW (Research & Analysis Wing))
Author குகன் (Guhan)
Publisher We Can Books (We Can Books)
Pages 156
Published On Jan 2021
Year 2021
Edition 8
Format Paper Back
Category இந்திய அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha