
-5 %
வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு
Categories:
Indian politics | இந்திய அரசியல்
₹356
₹375
- Year: 2018
- ISBN: 9789386737496
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்லாம், நாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல். உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் போராட்ட வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கும் சாத்தியமில்லாத இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிகளான இவர்களை நேரடியாகச் சந்தித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் ராஜீவ் பட்டாச்சார்யா.
Book Details | |
Book Title | வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு (Vadakizhakku Poraaligaludan Ragasiya Santhippu) |
Author | ராஜீவ் பட்டாச்சார்யா (Raajeev Pattaachchaaryaa) |
Translator | வெற்றிவேல் (Vetrivel) |
ISBN | 9789386737496 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2018 |