Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாங்கள் 40 ஆண்டுகள் பாதுகாத்த மாபெரும் தலைவரின் உயிரை நீங்கள் 5 மாதங்கள் கூட காப்பாற்ற முடியாதவர்கள் ஆகிவிட்ார்கள் என்று மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், வெள்ளைக்கார அதிகாரிகள் ஆதங்கப்பட்டதை மந்துவிட முடியாது. அந்த மதவெறி இன்றும் இப்போதும் தொடர்வதுதான் வேதனைக்குரியது.
மதவெறியின் கோரக்..
₹428 ₹450
Publisher: எதிர் வெளியீடு
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்திய போது அதற்கு எதிராகத் தமிழகச் சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்திய எழுதிய ‘தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)’ என்னும் நூல் இங்கே இல்லாமல் மீள்வெளியீடு செய்யப்படுகிறது...
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
சீனப் போர் மூண்டபோது பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த எஸ்.பி.குட்டி. சீனாவின் அடாவடியால் கோபமுற்று படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். கமிஷண்ட் அதிகாரியாக காஷ்மீரில் நியமிக்கப்பட்டார். 1965 இந்தோ-பாக் போரின் கடைசிக் கட்டத்தில் பங்கெடுத்தார்.
முதல் காஷ்மீர் போரில் இந்திய ராணுவத்த..
₹371 ₹390
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய ப..
₹143 ₹150
Publisher: மணற்கேணி பதிப்பகம்
'தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும்' விவாதிக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடுகிறார் தொல். திருமாவளவன். வகுப்புவாதம், மதவெறி, சாதி ஒடுக்குமுறை, மதமாற்றம், மறுமதமாற்றம், மாடு அரசியல், அம்பேத்கர், நேரு, நரேந்திர மோடி, ரோஹித் வெமுலா என்று பரந்து விரிகின்றன ..
₹143 ₹150