-5 %
இந்தியாவின் விடியல்(வரலாறு)
₹247
₹260
- Edition: 01
- Year: 2017
- ISBN: 9789381343913
- Page: 352
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் விடியல்(வரலாறு) :
‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல் தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின்படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.
Book Details | |
Book Title | இந்தியாவின் விடியல்(வரலாறு) (indiavin-vidiyal) |
Author | ஃபிரான்சிஸ் யங்ஹஸ்பண்ட் (Firaansis Yanghaspant) |
Translator | வழக்கறிஞர்.ச.சரவணன் (Vazhakkarignar.Sa.Saravanan) |
ISBN | 9789381343913 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 352 |
Published On | Nov 2017 |
Year | 2017 |
Edition | 01 |
Format | Paper Back |