Menu
Your Cart

இந்திரா பார்த்தசாரதி

மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை. இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட..
₹166 ₹175
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்ட..
₹181 ₹190
வெந்து தணிந்த காடுகள்..
₹143 ₹150
"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்! இந்நாவலில் நா..
₹171 ₹180
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற ந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை. குறிப்பிட்ட காலகட்டத்தின் சமுதாயத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளையும் பற்றியுமான கதை. சுதந்திர இந்தியாவின் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்த..
₹323 ₹340
எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95
Showing 25 to 33 of 33 (3 Pages)