Menu
Your Cart

இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்)

இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்)
-4 % Out Of Stock
இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்)
ப.கலாநிதி (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) - ப.கலாநிதி :

இறை என்பது இயற்கையின் தாய்.

இயற்கை என்பது இறையின் வடிவங்களுள்

ஒன்று. கடலில் அலைகளை இறையின்

பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தை

இறையின் மனதாகவும், எரிதழலை இறையின்

குணமாகவும் பார்ப்பது, கவித்துவச் சிந்தனை

அல்ல; இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும்

பாதையின் முதல் தடம் அது.

******

Book Details
Book Title இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) (Iraimai iyarkai)
Author ப.கலாநிதி (P.Kalanithi)
Publisher செம்மை வெளியீட்டகம் (Semmai Publication)
Pages 80
Year 2017
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author