Menu
Your Cart

இரவின் குரல்: இந்தோனேசியக் கவிதைகள்

இரவின் குரல்: இந்தோனேசியக் கவிதைகள்
-5 %
இரவின் குரல்: இந்தோனேசியக் கவிதைகள்
சைறில் அன்வர் (ஆசிரியர்), எம்.ஏ.நுஃமான் (தமிழில்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இன்றுவரை அன்வர்தான் இந்தொனேசியாவின் தலையாய நவீன கவிஞராகக் கருதப்படுகிறார். இந்தொனேசிய பள்ளிமாணவர்கள் யாவரும் அவரை அறிவர். அவரது புகழ்பெற்ற கவிதையான அக்கு (நான்) இந்தொனேசியாவில் பொது இடம் ஒன்றில் பெரிய போஸ்ட்டரில் எழுதி ஒட்டப்பட்டிருப்பதை நான் ஒரு இணையதளத்தில் பார்த்தேன். இறந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகும் ஒரு கவிஞனுக்கு தனது நாட்டில் இத்தகைய கௌரவம் கிடைப்பது ஆபூர்வம். - எம். ஏ. நுஃமான்
Book Details
Book Title இரவின் குரல்: இந்தோனேசியக் கவிதைகள் (Iravin Kural Indonesia Kavithaigal)
Author சைறில் அன்வர் (Syril Anwar)
Translator எம்.ஏ.நுஃமான் (M.A.Nooman)
ISBN 9788177201864
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 54
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில..
₹166 ₹175
1960 முதல் 1980வரையிலான 20 ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் சில வளமான பண்புகளைப் பிரதிபலிக்கும் சில முக்கியமான கவிஞர்களை வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்துகிறது இத்தொகுப்பு...
₹95 ₹100
மஹாகவியின் ஆறு காவியங்கள்..
₹209 ₹220
எம். ஏ. நுஃமான் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுகளுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன.  புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி, கலைவாணன், க. நா. சு., கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநா..
₹309 ₹325