Menu
Your Cart

மயன் கண்மணி

மயன் கண்மணி
மயன் கண்மணி
-10 %
மயன் கண்மணி
மயன் கண்மணி
மயன் கண்மணி
ஜெகதீப் (ஆசிரியர்)
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
" இந்த அண்டத்தில் உண்மையென்று நம்பப்படுபவையெல்லாம் யாரோ ஒருவரின் கற்பனையே...!" ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் கற்பனை உலகம். மரங்கள் அடர்ந்த காடுகள், பரந்து விரிந்த நகரங்கள், பாய்ந்தோடும் நதிகள், கலைநயம் நிறைந்த மாளிகைகள், யாளி, சிம்மம் போன்ற மிருகங்கள், கூவல், துழு போன்ற பறவைகள், அசையும் ஓவியங்கள் என அத்தனையும் நிறைந்த அந்த உலகம் ஒரு எல்லையற்றப் படைப்பு. பிறந்ததிலிருந்து தனிமையிலேயே வளரும் ஒருவன் அவனுடைய உலகம் எப்படியிருக்கும்? இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் வித்தியாசமானவர்கள் ஆனால் எல்லோரையும் ஒரே அளவுகோல் வைத்து அளக்கும் சமுதாயம் அவனை எப்படிப் பார்க்கும்? அவனுக்கு என்னென்ன இன்னல்களை உருவாக்கும்? அவனுடைய உணர்வுகளையும் கனவுகளையும் இந்த சமுதாயம் எப்படியெல்லாம் முடக்கும்? அதனால் அவன் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவான்? என்பதை விவரிக்கிறது இந்நாவல்.
Book Details
Book Title மயன் கண்மணி (Mayan kanmani)
Author ஜெகதீப்
ISBN 9380543417
Publisher ஐரிஸ் பப்ளிகேஷன்ஸ் (Iris publications)
Pages 232
Published On Oct 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha