Menu
Your Cart

இருள் தின்ற ஈழம்

இருள் தின்ற ஈழம்
-5 %
இருள் தின்ற ஈழம்
தேவஅபிரா (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேவஅபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவிபோலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை, ஆழத்தை, எளிமையை உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப் பருக முடியும். அதில் நீங்கள் உங்களைக் காண முடியும். உங்கள் ஆசைகளை, கேள்விகளை, அனுபவங்களை அது பேசுவதைக் கண்டு அனுபவிக்க முடியும். வெளிப்படையான, நெஞ்சிலிருந்து நேர்மையாகவும் நேரடியாகவும் வருகின்ற வார்த்தைகளாக அவை வருகின்றன.
Book Details
Book Title இருள் தின்ற ஈழம் (Irul Thindra Eezham)
Author தேவஅபிரா (Devaabira)
ISBN 9789381969465
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 96
Published On Nov 2011
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author