Menu
Your Cart

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
-5 %
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹485
₹510
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன். -பேரா. க. பஞ்சாங்கம்
Book Details
Book Title இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் (irupatham-nootrandu-varalarum-kavithaiyum)
Author வீரபாண்டியன் (Veerapandian)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 512
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha