-5 %
இருசி
ஸர்மிளா ஸெய்யித் (ஆசிரியர்)
₹166
₹175
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாயின நீக்கம் செய்ய, மைத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்மையோடு மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தமிழிலக்கியத்தில் நடந்து வரும் மிக முக்கிய காலமிது, அதற்கான நேரடி சாட்சியாக ஸர்மிளா ஸெய்யித்தின் இச்சிறுகதைகளை சொல்லாம்..
நாம் வாசதறியாத சமூக மன இருப்பின் விகாரங்களையும் பரிதவிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்வினையாக எழும் மீறல்களையும் வாழ்வியலாகக் குனித்து வைத்திருக்கும் இக்கதைகள், ஆண் இருப்பு, மத இருப்பு தவீன இருப்புகளின் மோதும் களங்ளாகவும் முரண் கொள்ளும் மனங்களாகவும் இலக்கியச் சுவைக் குன்றாத நவ நவீன கதைகளாகஅமை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
Book Details | |
Book Title | இருசி (irusi) |
Author | ஸர்மிளா ஸெய்யித் (Sharmila Seyyid) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |