Menu
Your Cart

இஸ்லாமியப் பெண்ணியம்

இஸ்லாமியப் பெண்ணியம்
-4 %
இஸ்லாமியப் பெண்ணியம்
ஹெச்.ஜி.ரசூல் (ஆசிரியர்)
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இஸ்லாமியப் பெண்ணை முத்தலாக் மூலமாக நடைமுறை ரீதியில் சிதைக்கவும், ஆண் தாராளமாக மறுதிருமணம் புரியவும் வழிவகை செய்கிறது. இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும் திருமுறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் சோகக் கதைகள் மூடிய திரைகளுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருப்பதும் நமக்குக் கேட்கிறது. இஸ்லாமிய பெண்களின் மீது அடிப்படை வாதிகள் திணிக்கின்ற அடக்குமுறைகளை குறித்து ஆதங்கத்துடன் விவரிக்கிறார் ஹெச். ஜி. ரசூல் இந்நூலில்.
Book Details
Book Title இஸ்லாமியப் பெண்ணியம் (islamiya-penniyam)
Author ஹெச்.ஜி.ரசூல் (H.G.Rasool)
ISBN 9789384421649
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 48
Year 2016
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha