
-4 %
Out Of Stock
பால் ஒரு உயிர்க்கொல்லி
அன்பரசு சண்முகம் (தமிழில்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Essay | கட்டுரை ,
Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்
₹24
₹25
- Edition: 1
- Year: 2021
- Page: 30
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இயல்வாகை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம்.
பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக்கிறார், எழுத்தாளர் அன்பரசு சண்முகம் இயல்வாகை பதிப்பகத்தின் உறுதுணையோடு.
பாலின் நிறம் கருப்பு, சிறுநீரகக் கற்கள், உடல் இயக்கத்திற்கு எமன். அடர்த்தியான கொழுப்பு, நரம்புக் குறைபாடுகளின் மையம், பாலின் தேவை நமக்கில்லை ஏன்? பால் தொடர்பான வழக்குகள்-புகார்கள்-எச்சரிக்கை, பால் பண்ணை மாடுகளுக்கான அவலம் மற்றும் பல வித்தியாசமான அத்தியாயங்கள் கொண்டு பாலின் மீது இதுவரை இருந்த நம்பிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் மாற்றும்.
Book Details | |
Book Title | பால் ஒரு உயிர்க்கொல்லி (Pal oru uyirkkolli) |
Translator | அன்பரசு சண்முகம் |
Publisher | இயல்வாகை (Iyal Vagai) |
Pages | 30 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |