Publisher: இயல்வாகை
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்','பயப்படு..
₹71 ₹75
Publisher: இயல்வாகை
சுட்டி யானை(சிறுவர் மாத இதழ்): புத்தகத்துடன் மறவாமல் விதைகளையும் பெறுங்கள்.
**தினம் 1 ரூபாய் சேமித்து மாதம் 30 ரூபாயில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் குழந்தைகளே...
**குழந்தைகளுக்கு அன்பளிப்பாக "சுட்டி யானை"-யை கொடுங்கள்.
**நீங்கள் படித்த பள்ளிகளுக்கு "சுட்டி யானையை"-யை பரிசலியுங்கள்...
₹29 ₹30
Publisher: இயல்வாகை
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிஷம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த வகையில் தமிழரின் இயற்கை சார்ந்த வாழ்வியலை பற்றிய பல்வேறு ஆய்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த..
₹124 ₹130
Publisher: இயல்வாகை
இயற்கை சூழலோடு இயைந்த உழவாண்மை பற்றியும் அது சார்ந்த நெருக்கடி பற்றியும் விளக்கும் நூல்...
₹356 ₹375
Publisher: இயல்வாகை
பலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹114 ₹120
Publisher: இயல்வாகை
நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது.
நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120