-5 %
இயற்கையின் குழந்தை மனிதன்: பழங்கள் பற்றிய விளக்கங்கள்(2 part)
போப்பு (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 01
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற்குரிய வழியைத் தேட வேண்டும் என்கிறது இதில் உள்ள ஒரு கட்டுரை.
மகளிரில் சீரான உதிரப்போக்கு உடையோர் அரிதாகிக் கொண்டே வருவது குறித்து நூல் விவாதிக்கும் இடங்கள், அதைக் களையும் வழிமுறைகள், விரதத்தின் சமூகப் பயன்பாடு மற்றும் அதைக் கையாள்வது குறித்த எச்சரிக்கைகள் என சொற்ப வார்த்தைகளின் தெளிவாகச் சொல்லும் பல கட்டுரைகள் இருக்கின்றன.
இப்படியான விஷயங்களைச் சொல்வதற்கு தமிழை இவ்வளவு இலகுவாகப் பயன்படுத்த முடியுமா என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.
Book Details | |
Book Title | இயற்கையின் குழந்தை மனிதன்: பழங்கள் பற்றிய விளக்கங்கள்(2 part) (IYARKKAIYIN KUZHANDHAI MANIDHAN (2 part)) |
Author | போப்பு (Poppu) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Published On | Jun 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், New Arrivals |