Menu
Your Cart

இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்

இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்
-10 % Out Of Stock
இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்
₹27
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கையால் மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அவல நிலையை பல்வேறு வார இதழ்களில் வந்தவற்றை தொகுத்து “இழிவை ஒழிக்க இன்னும் ஒரு போர்” எனும் இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை கழிப்பறைகள் கூட்டுவதற்கும், கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் மட்டுமே செலவு செய்வது என்று தீர்மானித்தால் ஒருவேளை இலக்கு 2010ல் இல்லாவிட்டாலும் 2022லாவது எட்டுவது சாத்தியம்”. தற்போது கையால் மலம் அள்ளும் நிலை தடை செய்யப்பட்டதுடன் மலக்குழியில் யாரையும் இறக்கக்கூடாது என்றும் இதை மீறி நடைமுறைபடுத்தும் அதிகாரிகளுக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் தண்டமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
Book Details
Book Title இழிவை ஒழிக்க இன்னுமொரு போர் (Izhivai Ozhikka Innumoru Por)
Author ஆதித் தமிழர் பேரவை (Aadhith Thamizhar Peravai)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 87
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha