Menu
Your Cart

டமால் டுமீல் - 500 வாலா

டமால் டுமீல் - 500 வாலா
-5 % Out Of Stock
டமால் டுமீல் - 500 வாலா
J.S.ராகவன் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால்கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர் ந்துவிடுகின்றன. நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அந சக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே.எஸ். ராகவன். பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர் வாக ஆலோசகர்.காமெடியில் ஒரு புத்திசாலித்தனமான 'பஞ்ச்' வைக்கும் உத்தியைக் கடைபிடிக்கிறார். ஜே.எஸ். ராகவனின் முந்தைய நூல்களான 'கிச்சு கிச்சு', 'வரிவரியாகச் சிரி' சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சளைக்காமல் உடனே கொண்டுவந்துவிட்டார் 'டமால் டுமீல் - 500 வாலா'. வயிற்றில் அல்சர் இருந்தால்கூட இந்தக் கிண்டல் சுண்டல் அதை 'காலி' பண்ணிவிடும் என்பது உறுதி! ' Even if he shakes his pen, four or five jokes fall down. J.S.Ragavan the author, who is 63, always looks young like a twenty year-old, by his strong and unshakable faith that he can win the whole world by his humour. He is the administrative consultant of a famous construction company. He follows the technique of giving an intelligent �??punch�?? to his comedy. His earlier books, Kichu Kichu (Tickling) and Vari Variyaga Siri (Laugh Line by Line), sell like pieces of cake. He has now come out with Damal Dumeel 500 Wala. Its humour is sure to cure even ulcer in the stomach.
Book Details
Book Title டமால் டுமீல் - 500 வாலா (Damaal Dumeel - 500 Wala)
Author J.S.ராகவன் (J.S.Raghavan)
ISBN 9788183681117
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 96
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்..
₹166 ₹175