-5 %
Out Of Stock
கிச்சு கிச்சு
J.S.ராகவன் (ஆசிரியர்)
Categories:
Comedy | நகைச்சுவை
₹57
₹60
- Year: 2005
- ISBN: 9788183680844
- Page: 160
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது. நகைச்சுவை எழுத்து அருகிவரும் காலத்தில், விடாமல் எதை எழுதினாலும் நகைச்சுவையாக மட்டுமே எழுதுவது என்ற கொள்கை முடிவுடன் செயல்பட்டுவரும் ஜே.எஸ்.ராகவனின் முந்தைய தொகுப்பு 'வரிவரியாகச் சிரி' வெளியாகி வாசகர்களின் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற்றது. அந்தத் தொகுப்புக்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழின் அனைத்து முன்னணி இதழ்களையும் தொடர்ந்து தம் நகைச்சுவை எழுத்தால் அலங்கரித்து வரும் ஜே.எஸ். ராகவன் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகராகப் பணிபுரிபவர். This book, Tamasha Varigal, is a collection of essays penned by J.S.Ragavan in �??Anna Nagar Times�?? magazine. Ragavan�??s popular technique is to conceal within humorous articles something that goes beyond humour. That aspect is present in this collection also in an excellent way. In a period in which humorous writings were few and far between, J.S.Ragavan wrote with the principle that whatever he writes should be hilarious. Varivariyaga Chiri (Laugh Line by Line), his earlier collection, earned the unanimous approval and appreciation of readers. This collection comes after that one. He adorns almost all forefront Tamil magazines with his side-splitting writings. He works as Administrative Advisor to a popular construction company.
Book Details | |
Book Title | கிச்சு கிச்சு (Kichu Kichu) |
Author | J.S.ராகவன் (J.S.Raghavan) |
ISBN | 9788183680844 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 160 |
Published On | Nov 2004 |
Year | 2005 |
Category | Comedy | நகைச்சுவை |