Menu
Your Cart

ஜாதி ஒழிப்புப் புரட்சி

ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
Out Of Stock
ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்), கி.வீரமணி (தொகுப்பாசிரியர்)
₹600
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :


''தோல்வியுற்றதே கிடையாது''

“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஒட்டல்களிலும் - ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதிலும்; தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக் கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டுமென்பது வரை - நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும், ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன் - கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களே பூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்; அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்”


                                                                                                                     -   -  -   தந்தை பெரியார்

                                                                                                                               விடுதலை -  22.08.1948

                                                                                                                                       

Book Details
Book Title ஜாதி ஒழிப்புப் புரட்சி (jathi ozhippu puratchi)
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Compiler கி.வீரமணி (Ki.Veeramani)
ISBN 9789380971964
Publisher பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI (Periyar Suyamariyathai Pirachara Niruvanam)
Pages 430
Published On Jan 2017
Year 2017
Edition 01
Format Hard Bound
Category Sociology | சமூகவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha