-5 %
ஜவஹர்லால் நேரு சுயசரிதை
₹903
₹950
- Year: 2013
- Page: 904
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஜெர்மனியில் நாஜிக் கட்சியார் செய்த அக்கிரமங்களைப் பற்றி இந்தியாவிலும் செய்திகள் கிடைத்ததும் அதனால் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வினோதமான பலன் ஒன்று ஏற்பட்டது. இந்தியாவில் தாங்கள் செய்ததற்கெல்லாம் இதை ஓர் ஆதாரமாகக் காண்பித்தார்கள். இந்தியாவில் நாஜிக் கட்சியார் அரசு செலுத்துவார்களாகில் இந்தியர்களின் கதி எவ்வளவு மோசமாகப் போயிருக்கும் என்று கர்வத்துடனே அதிகாரிகளால் பேசப்பட்டு வந்தது. நாஜிக் கட்சியார் பல வினோதமான தண்டனைகளை உண்டாக்கி அவைகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் எல்லா நாட்டார்களையும் தோற்கடித்து விட்டார்கள். யாரும் அவர்களோடு போட்டி போடுவது எளிதான காரியமல்ல. ஒருக்கால் அவர்கள் இந்தியாவை ஆண்டிருப்பின் நம் கதி இன்னும் மோசமாக இருந்திருக்கலாம். - ஜவஹர்லால் நேரு
Book Details | |
Book Title | ஜவஹர்லால் நேரு சுயசரிதை (Jawaharlal Nehru Suyasarithai) |
Author | ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) |
Translator | வ.ரா (Va. Ra) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 904 |
Published On | Jan 2013 |
Year | 2013 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு |