Menu
Your Cart

ஜீவா படைப்பகம்

ஒரு மருத்துவனின் மனக்குரல்
-5 % Out Of Stock
"குழந்தைக்கு சிரப் எழுதிக் கொடுத்தால், சிரப்தான் தர வேண்டுமா, அதே மருந்தில் டிராப்ஸ் தரக்கூடாதா? சிரப் எப்படித் தர வேண்டும்? பச்சிளம் குழந்தைக்குத் தண்ணீர் தரலாமா? படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? தடுப்பு மருந்துகள் ஏன் அவசியம்? தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா? மருந்தில்லா மரு..
₹152 ₹160
கடலும் மகனும்
-5 %
கடலும் மகனும் - சரவணன் சந்திரன் :..
₹238 ₹250
கடவுள்களுடன் தேநீர்
-5 %
1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தது மணிக்கொடி வார இதழ். கே.சீனிவாசன், வ. ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது துவங்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில், அரசியல் பத்திரிகையாகத்தான் மணிக்கொடி செயலாற்றியது. கால ஓட்டத்திலே மணிக்கொடி கவிதை மற்றும் சிறுகதைகளின் இதழாக மாறியது. மணிக்கொடியின் ..
₹114 ₹120
கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு
-5 %
கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகப..
₹152 ₹160
குறுக்குத்துறை ரகசியங்கள்
-5 % Out of Print
குறுக்குத்துறை ரகசியங்கள்இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாற..
₹94 ₹99
குறுக்குத்துறை ரகசியங்கள்  (2 பாகங்கள்)
-5 %
இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங்காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர்- காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதி தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டுகால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? யாருக்க..
₹214 ₹225
கொரங்கி
-5 % Out Of Stock
எழுதி எழுதித் தீர்த்தாலும் கதைகளின் தாகம் நிவர்த்தியாவதே இல்லை. கேரளமாநிலம், வண்டிப் பெரியாரில் பிறந்த மு.வெங்கடேஷ் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவரை கதைகள் மீது கொண்ட தாகம் தான் இயக்கிவந்திருக்கிறது. பதாகை, சொல்வனம், ஜன்னல் போன..
₹133 ₹140
கோப்பை
-5 %
"இந்த நாவல் மனிதனுக்கும் அவன் மனதிற்கும் இடையேயான போராட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். மனிதனை ஒரு கதாபாத்திரமாகவும் அவன் மனதை மற்றொரு கதாபாத்திரமாகவும் வடிவமைத்து, அதன் போக்கைக் கதையாய் எழுத முயன்றுள்ளேன். மனிதன் மற்றவர்களுக்காக முடிவெடுப்பான், மனம் தனக்கான முடிவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஆதாரமாக..
₹333 ₹350
சருகு
-5 %
”புனைவின் மீது கொள்ளும் அதீத ஈடுபாடும் தனித்துவமான பார்வைகளும் இவருக்குள் கதையாக மாறுகின்றன. துவக்கப் பக்கங்களில் ஒரு விட்டேத்தி மனம், பருவம், காதல் என்ற ஆரம்பகாலக் கதைக்கள மொழி எட்டிப் பார்த்தாலும், அடுத்தடுத்த கதைகளுக்குள் இருக்கும் அழுத்தமும் அவரது வட்டார மக்களிடையே புழங்கும் சொற்களைக் கையாண்டிரு..
₹238 ₹250
Showing 13 to 24 of 38 (4 Pages)