
-5 %
Out Of Stock
சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹304
₹320
- Year: 2015
- ISBN: 9789384149383
- Page: 288
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெருக்கமாகச் செல்பவனாக நிறுத்திக்கொள்ள முயல்கிறேன். அழகுணர்வும் நீதியுணர்வும் இலக்கியத்தின் இரு அடிப்படைகள். அந்நிலையில் நின்றபடி எதைச் சொல்லமுடியும் எனப் பார்க்கிறேன். ஆகவே என்னை ஒரு சாட்சி மட்டுமாக நிறுத்திக்கொள்கிறேன். - ஜெயமோகன்
Book Details | |
Book Title | சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள் (Saatchi Mozhi Sila Arasiyal Kurippugal Kizhakku Pathippagam) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
ISBN | 9789384149383 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 288 |
Year | 2015 |