Menu
Your Cart

ஜெயந்தன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்..
₹190 ₹200
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...
₹285 ₹300
ஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. ஜெயந்தன் எழுத்தில் தொனிக்கும் அந்தரங்கமான கோபம், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வு, வெகு நாட்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கு..
₹380 ₹400
Showing 1 to 8 of 8 (1 Pages)