- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788126048236
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன் (1929 -1981): இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய இலக்கியப் போக்கிற்கு வழிவகுத்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுலகை பாசாங்குகளும் பூச்சுகளுமின்றி நேர்மையான, மிகக் கச்சிதமான மொழி நடையில் வெளிப்படுத்தியவர். அதன்மூலம் தமிழுக்குப் புதிய பிராந்தியத்தை, புது எழுத்தைத் தந்த அபூர்வ படைப்பாளி. வாழ்வின் மாறுபட்ட சாத்தியங்களிலும், அதன் எல்லைகளிலும் வாழ்ந்த ஓர் அபூர்வ ஆளுமை ஜி.நாகராஜன். அவருடைய வாழ்வும் எழுத்தும் குறித்த ஆவணமே இந்நூல்.
சி.மோகன்: இந்நூலாசிரியரான இவர் ஒரு மூத்த எழுத்தாளர், இலக்கியக் கோட்பாட்டாளர் மற்றும் பிரதி மேம்படுத்துனர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, உரையாடல், பிரதி மேம்படுத்துதல், நூல் பதிப்பு எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர், ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய கலைகளிலும் செயலாற்றி வருபவர்.
Book Details | |
Book Title | ஜி.நாகராஜன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (J.Nagarajan) |
Author | சி.மோகன் (C. Mohan) |
ISBN | 9788126048236 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 112 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Literature | இலக்கியம் |