-10 %
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
₹203
₹225
- Edition: 5
- Year: 2013
- ISBN: 9788189867560
- Page: 296
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது.
Book Details | |
Book Title | ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (Oru Poruladara Adiyalin Vakkumoolam) |
Author | ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins) |
Translator | போப்பு (Poppu) |
ISBN | 9788189867560 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 296 |
Published On | Jul 2013 |
Year | 2013 |
Edition | 5 |
Format | Paper Back |