Menu
Your Cart

சாதி என்கிற வன்முறை

சாதி என்கிற வன்முறை
-5 % Out Of Stock
சாதி என்கிற வன்முறை
கே.சந்துரு (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சாதி என்கிற வன்முறை

1955 ஆம் வருட சட்டம் தீண்டாமைப் பிடியிலிருந்து பட்டியலின மக்களை விடுவிக்க கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர்கள் மீது சமூக,  பொருளாதார ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 1989ல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இவ்விரு சட்டங்களின் கீழும் பட்டியலின மக்களால் கொடுக்கப்படும் புகார்கள் உதாசீனப்படுத்தப்படுவதுடன், குற்றவியல் வழக்குகளில் அனேகமாக குற்றவாளிகள் விடுதலை அடையக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது. ஆனாலும் பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடுமைகளை, பொதுவெளிகளில் அம்பலப்படுத்தவும் அதையொட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகாரிகளிடமும், அரசுகளிடமும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்காக இப்படிப்பட்ட பொது விசாரணை நடத்தப்படுகிறது.


Book Details
Book Title சாதி என்கிற வன்முறை (saathi enkira vanmurai)
Author கே.சந்துரு (K.Chandru)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 128
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர்  கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு..
₹314 ₹330
சட்டத்தால் யுத்தம் செய் - நீதியரசர்.சந்துரு :நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநி..
₹228 ₹240
இந்திய நீதித் துறையின் முதன்மையான பிரச்சினை என்பது தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அல்ல, சட்டம் குறித்த அடிப்படை அறிவு மக்களிடம் போய்ச் சேர்க்கப்படாததுதான். உண்மை யில் சட்டம் ஜனநாயகப்படுத்தப்படாததன் விளைவைத்தான் நீதியின் தள்ளாட்டமாக, பாரபட்சமாக நாம் உணர்கிறோம். சட்ட ஜனநாயகமயமாக்கலுக்காக நீதித் துறைக்கு..
₹190 ₹200
வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...
₹190 ₹200