Menu
Your Cart

கே. பாலச்சந்தர் (வேலை - டிராமா - சினிமா)

கே. பாலச்சந்தர் (வேலை - டிராமா - சினிமா)
-5 % Out Of Stock
கே. பாலச்சந்தர் (வேலை - டிராமா - சினிமா)
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹109
₹115
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அப்பா பெண் என்ற உறவுமுறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில்முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள் . சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்க விட்டுப் போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பலவுண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், அவர் யார், வாழ்க்கையைப் பற்றி அவருடைய அணுகுமுறை என்ன?  அவருடைய கனவுகள், அவற்றை அடைய அவரிடம் இருந்த பண்புகள், அவரை வழி நடத்திச் சென்ற மனிதர்கள், கால் பதித்த தடங்கள், ஆளுமையைச் செதுக்கிய சம்பவங்கள் எல்லாம் அடங்கிய அழகிய நீண்ட கட்டுரையாக அமைந்திருக்கிறது இப்பதிவு. திரு சோம வள்ளியப்பன், அப்பாவிடம் நேரடியாக பேசிக் கேட்டு வாங்கிய நினைவு பகிர்தல்களை சுவை குன்றாமல் உணர்வு பூர்வமாய் பதிவு செய்திருக்கிறார். முற்றுப்பெறாத பதிவாக இருந்தாலும், அப்பா சொன்ன விஷயங்களை வாசகர்களுடன் பகிர்வது தன் கடமை என அவர் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியே. அந்த மகா மேதைக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஒரு அற்புதமான பாலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.                                                                              -புஷ்பா கந்தசாமி P
Book Details
Book Title கே. பாலச்சந்தர் (வேலை - டிராமா - சினிமா) (K Balachandhar Velai Drama Cinema)
Author சோம.வள்ளியப்பன் (Soma Valliappan)
ISBN 9789383067633
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 152
Year 2016
Category Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..
₹119 ₹125
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
₹128 ₹135
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்..
₹190 ₹200
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்ற..
₹124 ₹130