
-5 %
சங்க இலக்கியத்தில் புலியும் யானையும்
க.ரத்னம் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 01
- Year: 2022
- Page: 60
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம் பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத் தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள் மலைகள் என அலைந்து திரிந்தேன்.
ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டினைக் கண்டறிய முதுமை வாய்ப்பு தராததால் இயற்கையோடு நெருக்கமான தொடர்புடையவர்களாக வாழ்ந்த சங்கப்புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களை ஆதாரமாக வைத்து இந்நூலை படைத்துள்ளேன்.
Book Details | |
Book Title | சங்க இலக்கியத்தில் புலியும் யானையும் (Sanga ilakkiyathil puliyum yanaiyum) |
Author | க.ரத்னம் (K. Rathnam) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 60 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, New Arrivals, Sangam literature | சங்க இலக்கியம் |