7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் பட..
₹190 ₹200
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள். ஆராய்ச்சி செய்யும் பெண்,அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு ..
₹105 ₹110
Showing 1 to 2 of 2 (1 Pages)