Menu
Your Cart

காலக்கண்ணாடி

காலக்கண்ணாடி
காலக்கண்ணாடி
-5 % Out Of Stock
காலக்கண்ணாடி
காலக்கண்ணாடி
காலக்கண்ணாடி
அசோகமித்திரன் (ஆசிரியர்)
₹209
₹220
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கணையாழி பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு காலக்கண்ணாடி;. ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை இவை. இத்தொகுப்பில் சில இடங்களில் காணப்படும் ஒரு&வரி அறிவிப்புகள், சில பிரசுரங்களின் முகவரி மற்றும் விலை பற்றிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தைத் தகவல்பூர்வமாக விளக்கக்கூடும் எனச் சேர்க்கப்பட்டவை. என் சிறுகதை, நாவல் முதலியனவும் இத்தகைய முயற்சிகள்தான். என் வரையில் எல்லாமே நான் எழுதிவரும் முடிவுறாத ஒரு நீண்ட படைப்பின் பகுதிகளாகவே தோன்றுகின்றன -அசோகமித்திரன்
Book Details
Book Title காலக்கண்ணாடி (Kaalakannadi)
Author அசோகமித்திரன் (Ashokamitran)
ISBN 9789382648512
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 254
Published On Jan 2013
Year 2013
Edition 1
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha