Menu
Your Cart

காலரா காலத்தில் காதல்

காலரா காலத்தில் காதல்
-5 %
காலரா காலத்தில் காதல்
₹561
₹590
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது. காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. இந்த நாவலை ஸ்பானிஷிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் மா. அண்ணாதுரை, மார்க்கேஸின் நுணுக்கமான சித்தரிப்புகளையும் சிக்கலான அடுக்குகள் கொண்ட கதைகூறல் முறையையும் நுட்பமான அங்கதத்தையும் தமிழில் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.
Book Details
Book Title காலரா காலத்தில் காதல் (kaalarakalathilakadhal)
Author காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez)
Translator மா.அண்ணாதுரை (Maa.Annaadhurai)
ISBN 9789361105869
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், Classics | கிளாசிக்ஸ், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550
முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்விதிமையப் பார்வை “முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது.விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்ற..
₹185 ₹195
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப்..
₹114 ₹120