-4 %
கானகக் கன்னி
’கல்வி’ கோபால கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 1969
- ISBN: 9788126029716
- Page: 78
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கானகக் கன்னி
காட்டில் விறகுவெட்ட ஆரம்பித்தவுடன், திடீரென விறகுவெட்டியின் காதில், ஒரு பரிதாபமான குரல் கேட்கிறது. விறகுவெட்டுவதை நிறுத்துகிறான். குரல் இல்லை. அமைதி நிலவுகிறது. மறுபடியும் வெட்ட ஆரம்பித்தவுடன் மறுபடியும் அதே குரல். என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறான். அப்போது விறகுவெட்டியின் முன் கானகக் கன்னி தோன்றுகிறாள்,
கொலைகாரன் என்று விறகுவெட்டியின்மீது குற்றம் சாட்டுகிறாள் கானகக் கன்னி, என்ன செய்வதென்று அறியாமல் திகைப்படைகிறான். அவன் செய்த குற்றம் என்ன? விறகுவெட்டிக்கும், கானகக் கன்னிக்கும் இடையே நடந்த உரையாடல் ஒரு தாவரத்தின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த உரையாடல் முடிவில், விறகுவெட்டி தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ளவைத்ததா? முழுமையாக அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றியதா?
இவற்றுக்கான பதில்களே இச்சிறுவர் நூல்.
Book Details | |
Book Title | கானகக் கன்னி (Kaanaka Kanni) |
Author | ’கல்வி’ கோபால கிருஷ்ணன் (Kalvi' Kopaala Kirushnan) |
ISBN | 8126006528 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 78 |
Year | 1969 |
Edition | 1 |
Format | Paper Back |