-5 %
ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்)
₹855
₹900
- Edition: 5
- Year: 2006
- Page: 712
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
Book Details | |
Book Title | ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை) (Ingurunooru) |
Author | ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (Owvai Su.Thuraisaamip Pillai) |
Publisher | கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) |
Pages | 712 |
Year | 2006 |
Edition | 5 |
Format | Hard Bound |
Category | காப்பியங்கள், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை |