Menu
Your Cart

காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்

காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
-5 %
காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது. என்னுடைய அந்த நாவல்கள் தேர்வு அவற்றின் புதுமையான வடிவம், வரலாற்று முக்கியத்துவம், மீபுனைவுத்தன்மை (metafiction), அழகியல் நுட்பம், அவை கையாளும் இருத்தலியல் பிரச்சனைகள் ஆகியவை சார்ந்ததாக இருக்கிறது. அவற்றினூடே கண்ணுக்குத் தெரியாத சரடொன்று ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த நாவல்களைப் பற்றி வாசிப்பது, அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டக்கூடும். அவை தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழ் இலக்கியத்தின் செல்திசையை மாற்றும் என நம்புகிறேன். - எம்.டி. முத்துக்குமாரசாமி
Book Details
Book Title காட்டிலோர் பொந்தினில் வைத்தேன் (Kaatilor ponthinil vaithen)
Author எம்.டி.முத்துக்குமாரசாமி
ISBN 978-93-92543-43-2
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Pages 240
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
₹228 ₹240
எம்.டி.எம் இன் தாவோ தெ ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் ‘நவீன கவிதை வழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும். அவரின் சமீபத்திய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற..
₹190 ₹200
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம். - ஜெயப்பிரகா..
₹190 ₹200
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250