Publisher: காவ்யா
மனித வாழ்க்கைக்கான அவசியம், அதை அடையும் வழிமுறைகளை திருமூலர் வகுத்த திருமந்திரத்தின் வாயிலாக விளக்கியும், அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களை நுட்பமாகவும் ஆராய்கிறது இந்த நூல். இயந்திரத்தனமாகிவிட்ட நவ நாகரிக வாழ்க்கை முறையில் மனித வளம் என்பது பொருளாதார ரீதியில் வாழ்க்கையை மேம்படுத்துவது என்று ..
₹285 ₹300
Publisher: காவ்யா
"தோற்றப் பிழை" சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி "ஐயனார் கோயில் குதிரை வீரன்" ஆகும்.
இவரது அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை.
தனது கதைகள் சாமான்ய மக்களின் வலிகளை, ஓலங்களை, வாழ்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, செய்யும்..
₹133 ₹140