Menu
Your Cart

கடைசி டினோசார்

கடைசி டினோசார்
-5 %
கடைசி டினோசார்
தேவதச்சன் (ஆசிரியர்)
₹81
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கடைசி டினோசார்

சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தனத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக்கப்படும் அன்றாட காட்சிகளின் மூலம் வாசகனுக்குள் புதிர்வெளியின் கிறுகிறுப்பை, அதன் பரவசத்தைத் தொற்றச் செய்பவை.

தேவதச்சனின் 137 கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு

Book Details
Book Title கடைசி டினோசார் (Kadaisi Denosar)
Author தேவதச்சன் (Dhevathachan)
ISBN 9788188641260
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 168
Year 2004
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியி..
₹119 ₹125