Menu
Your Cart

கடைசி தேநீர்

கடைசி தேநீர்
-5 %
கடைசி தேநீர்
உமா ஷக்தி (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்றன. மிகவும் பிடித்த வேலையே சில சமயம் வெறுக்கத்தக்கதாக மாறிவிடும் சமயங்களில், மனதுக்கு சரி என்று பட்ட முடிவுகளைத் துணிச்சலாக நான் எடுத்ததால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடிந்தது. எதனுடனும் ஆழ்ந்த பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் சற்று விலகி நின்று வேடிக்கை பார்க்கும் வித்தையைக் கற்றுக்கொண்டபின் ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல் எல்லாருடனும் அவர்களை அவர்களாகப் புரிந்துகொண்டு பழக முடிந்தது. மனிதர்களை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதும் ஒரு கலைதான். அதற்கு எழுத்துதான் சிறந்த வழி. - உமா ஷக்தி
Book Details
Book Title கடைசி தேநீர் (Kadaisi Theener)
Author உமா ஷக்தி (Uma Sakthi)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திரைப்படம் பார்வைக் கலை. எனினும் திரைப்படம் பற்றிய எழுத்துக்களுக்கு வாசகரைக் கவரும் குணம் உண்டு. திரையைப் பற்றிய எழுத்துக்கள் திரைப்படக் கலையை மேலும் விரிவாகவும் நுட்பமாகவும் புரிந்துகொள்ள உதவுகின்றன. அவையே திரைப்பட ரசனையைக் கட்டமைக்கின்றன. உலக சினிமா பற்றிய பதினான்கு ரசனைக் கட்டுரைகளின் தொகுப்பு ..
₹71 ₹75
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...
₹57 ₹60