Publisher: கடல் பதிப்பகம்
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுந்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகன..
₹152 ₹160
Publisher: கடல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Publisher: கடல் பதிப்பகம்
"நவீன வாழ்வானது சிக்கலான மனோபாவ அழுத்தங்களின் மேல் மிக சொகுசாக்கப்பட்டிருக்கிறது. அது எப்போதும் சுருக்கிட்ட ஒரு கவணை வீசியபடி இருக்கிறது. அதன் இயக்கமும், சுண்டி விடுபட வைக்கும் தகவும் மர்மமானதாகக் கருதப்பட்டாலும் ஒரு கவிஞன் அத்தகைய ஒன்றைக் கண்டடைந்துவிடுகிறான். அதுதான் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும்..
₹95 ₹100
Publisher: கடல் பதிப்பகம்
அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைக..
₹133 ₹140