கடலெனும் வசீகர மீன்தொட்டி
சுபா செந்தில்குமார் (ஆசிரியர்)
₹140
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789811441943
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரும் எஞ்சி நிற்கும் கவிதைகளைக் கல்வெட்டில் செதுக்க ஆரம்பித்தால் பூமியின் மலைகள் அனைத்தையும் பெயர்த்தாகவேண்டும். எவற்றுடனும் ஒப்பிடமுடியாத அந்தப் பெருவெளியில் இந்நூலும் ஒரு தேக்கரண்டி இனிப்பு. கரையருகே மிதக்கவிடப்படும் தீபத்தைக் காற்றின் திசைக்கு அனுப்புவதற்காகக் கொஞ்சம் கைகளால் அலைகளை உருவாக்கும் சிறு முயற்சி இக்கவிதைகள்
Book Details | |
Book Title | கடலெனும் வசீகர மீன்தொட்டி (Kadalenum vaseegara meenthotti) |
Author | சுபா செந்தில்குமார் |
ISBN | 9789811441943 |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 88 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |