Menu
Your Cart

கடல்முற்றம்

கடல்முற்றம்
-5 %
கடல்முற்றம்
அருள் சினேகம் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடல்முற்றம்

பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு முக்குவர் மொழியில் பதிவிடுகிறது. அருள் சினேகத்தின் 'கடல் முற்றம்'. நெய்தல் நிலமெனும் திரைச்சீலையில் பழங்குடி அறத்தின் சித்திரமாய் விரியும் இத்தொகுப்பு இதன் வகைமையில் முக்கியமான ஆவணம்

Book Details
Book Title கடல்முற்றம் (kadal mutram)
Author அருள் சினேகம் (Arul Sinekam)
Publisher கடல்வெளி (Kadalveli)
Pages 84
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author