Menu
Your Cart

கடவுளின் கையெழுத்து

கடவுளின் கையெழுத்து
-5 %
கடவுளின் கையெழுத்து
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
லேஸர் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் மணி பௌமிக் CODE NAME GOD (கடவுளின் கையெழுத்து) என்ற நூலில், மனிதகுலத்துக்கு ஆன்மிகமும், விஞ்ஞானமும் அத்தியாவசியமானவை, அவற்றிடையே அழகான ஒத்திசைவைக் காணமுடியும் என்று வலியுறுத்துகிறார். ஒரு சிறுவனாக மகாத்மா காந்தியின் முகாமில் சில நாட்கள் வசித்த ஆசிரியர் கந்தையிலிருந்து பெரும் செல்வம் நோக்கிய தனது அற்புதமான பயணத்தையும் நுண்ணுணர்வுடன் பதிவு செய்துள்ளார்.
Book Details
Book Title கடவுளின் கையெழுத்து (Kadavulin Kaiyezhuththu)
Author மணி பௌமிக் (Mani Powmik)
Translator கே.எஸ்.சுப்பிரமணியன் (Ke.Es.Suppiramaniyan)
ISBN 9788183455664
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 0
Year 2016
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha