Menu
Your Cart

கடவுளும் மனிதனும்

கடவுளும் மனிதனும்
-4 % Out Of Stock
கடவுளும் மனிதனும்
கோவை ஞானி (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கடவுளும் மனிதனும் :


     ஞானி ஐயாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். உணர்ந்து கற்கவேண்டிய பாடம். தமிழுக்கும், தமிழாசிரியர்கள், அறிஞர்களுக்கும் ஒரு முன்னோடியாக்க் கொள்ளப்பட வேண்டியவர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பது என் போன்றவர்களின் வேண்டுதலும் விருப்பமும்.


     மீண்டும் ரூசோவுடன் முடிக்கிறேன், ‘ தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று யார் விருப்பப்படுகிறாரோ, எவர் தான் கொண்ட ஆவலின்படி செயல்களை நிகழ்த்துகிறாரோ அவர்தான் உண்மையான விடுதலை மனிதன்.’ ஆம் ஞானி விடுதலை மனிதர்தான்.


- கு.முத்துக்குமார்

Book Details
Book Title கடவுளும் மனிதனும் (kadavulum manithanum)
Author கோவை ஞானி (Kovai Nani)
Publisher புதுப்புனல் (puthupunal)
Pages 112
Year 2014
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், சமூகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித வாழ்வைப் புரிந்தவன் மார்க்சியத்தை விடமாட்டான். மார்க்சியமும் அவனை விடாது...
₹10 ₹10