Menu
Your Cart

கதை சொல்லும் கலை

கதை சொல்லும் கலை
கதை சொல்லும் கலை
-5 %
கதை சொல்லும் கலை
கதை சொல்லும் கலை
கதை சொல்லும் கலை
ச.முருகபூபதி (ஆசிரியர்)
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், சுயசிந்தனை உள்ளதாகவும் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்..’’ என்கிறார் முருகபூபதி. அவர்கள் அறிந்த தாவரங்கள், பறவைகள், மிருகங்கள், என இயற்கையின் படைப்புகளைப் பற்றியக் கதைகள். வருடம் தோறும் நிகழும் ஊர்த் திருவிழாக்கள், கோயில் பண்டிகைச் சடங்குககளைப் பற்றியக் கதைகள்.இவ்வாறு இன்னும் சாத்தியமான எல்லாக் கதைகளையும் சேகரிப்பது; வகைப்படுத்துவது; நாடக வடிவங்களின் துணை கொண்டு கதை சொல்லல் முக்கியமானது. பாவைக் கூத்து, பொம்மலாட்டம் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளின் துணை கொண்டு கதை சொல்லலை பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு செல்லுவது பற்றி இந்நூல் ஆழமாக விவாதிக்கிறது.
Book Details
Book Title கதை சொல்லும் கலை (Kadhai Sollum Kadhai)
Author ச.முருகபூபதி (S. Murugaboopathy)
ISBN 9788189909161
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 24
Published On Dec 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெவ்வேறு கதைக்களம்கொண்ட பதினொரு கதைகள்கொண்ட நூல் சின்னமனூர் சர்க்கஸ்காரி. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் புதுக்கவிதை புரியவில்லை என்று பேசப்பட்டது. அதேபோல முருக பூபதியின் கதைகூட புரியத்தொடங்கிவிடும். அதற்கான பரிச்சயம் வேண்டும்...
₹95 ₹100
சொல்ல மறந்த கதைகள்இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்..
₹190 ₹200