Menu
Your Cart

காடோடி பதிப்பகம்

நீர் எழுத்து
Hot
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் ..
₹300
பசுமைப் பள்ளி பசுமைப் பள்ளி
-4 %
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள். சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித..
₹48 ₹50
பால் அரசியல்
-4 %
தாய்ப்பால் கொடுப்பதைத் தடுக்கத் திட்டமிடும் பால் நிறுவனங்கள், கலப்பட பாலின் அபாயங்கள், A1, A2 பால் பற்றிய விவரங்கள், வெண்மைப் புரட்சியின் பின்னணி இவற்றோடு நம் கால்நடைப் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்களின் சதியையும் அம்பலபடுத்தும் நூலே 'பால் அரசியல்'...
₹86 ₹90
மழைக்காடுகளின் மரணம்
-5 %
'மழைக்காடுகளின் மரணம்'. மேலும் இரு புதிய கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது...
₹38 ₹40
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி
-4 %
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹86 ₹90
Showing 13 to 17 of 17 (2 Pages)