Menu
Your Cart

கடுவழித்துணை

கடுவழித்துணை
-5 %
கடுவழித்துணை
கமலதேவி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும், கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது. பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இந்தக் கதைகளில் தென்படுகிறது. தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது. ஆறு போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன. - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் Attachments area
Book Details
Book Title கடுவழித்துணை (Kaduvizithunai)
Author கமலதேவி
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 124
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கமலதேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்ட..
₹133 ₹140
ராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான்..
₹124 ₹130
கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும்..
₹190 ₹200