Menu
Your Cart

கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)

கையிலிருக்கும் பூமி  (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)
Hot -5 %
கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)
₹665
₹700
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :

உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.

சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும்.

நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.



Book Details
Book Title கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) (Kaiyilirukkum boomi)
Author சு.தியோடர் பாஸ்கரன் (S. Theodar Baskaran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 560
Published On Nov 2018
Year 2018
Edition 01
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha