-5 %
Out Of Stock
கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி
பா.இரவிக்குமார் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9788184938111
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி
தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்:
“அவரது கருத்தியலின் ஆழத்தில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாத பகுத்தறிவு கங்கு கனன்றுகொண்டிருப்பதை எனக்குக் காட்டியது. அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்துவிழுவதுண்டு. அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம். ஆனால் அந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராய் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்.”
அந்த நெருப்புதான் தலைவர் கலைஞரின் போர்க்குரல் ஒலிக்காதா என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மீண்டும் நம்முள் எழுப்புகின்றது.
- தங்கம் தென்னரசு
Book Details | |
Book Title | கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி (Kalaignar - samarasamilladha samathuva porali) |
Author | பா.இரவிக்குமார் (Paa.Iravikkumaar) |
ISBN | 9788184938111 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 144 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |