
-5 %
கலைஞர்கள் படைப்பாளிகள் சாட்சியங்கள்
கவின் மலர் (ஆசிரியர்)
₹105
₹110
- Year: 2017
- ISBN: 9788123434933
- Page: 140
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓவியம், புகைப்படம், நாடகம், இலக்கியம், சினிமா, ஊடகம், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழமான முத்திரைகளைப் பதித்த தனித்துவ ஆளுமைகளைப் பற்றி அறியப்படாத பல விரிவான தகவல்களுடன் சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை நூல். இந்தியாவின் முதல் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமாய், பாதல் சர்க்கார், ஜெயலலிதா, குஷ்பு, ஈழக்கவிஞர் சிவரமணி, நாகூர் ஹனிபா, ராஜம் கிருஷ்ணன், ஷோபா சக்தி, ஆயிஷா நடராஜன், இயக்குனர் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை.
Book Details | |
Book Title | கலைஞர்கள் படைப்பாளிகள் சாட்சியங்கள் (Kalaignargal Padaippaaligal Saatchiyangal) |
Author | கவின் மலர் (kavin malar) |
ISBN | 9788123434933 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 140 |
Year | 2017 |