-5 %
கலையின் அவசியம்
₹171
₹180
- ISBN: 9789384421755
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மார்க்சிய கலை, இலக்கிய கோட்பாட்டாளர்களான ரேமன் வில்லியம்ஸ், வால்டர் பெஞ்சமின், ரெடி ஈகிள்டன் ஆகியோர் வரிசையில் வைக்கப்பட வேண்டிய எர்னஸ்ட் ஃபிஷர், இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய கவின் கலைகளான ஓவியம், இசை ஆகியவற்றின் சமூக, பொருளியல், வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல், பொருளாதாரம், சமூகத் தளங்களுக்கும் இடையிலான ஊடாடல், இவற்றில் செல்வாக்கு செலுத்தும் போக்குகள், கோட்பாடுகள் ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் வரட்டுவாதம் இன்றியும், தாராளவாதம் இன்றியும் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு விளக்குகின்றார்.
Book Details | |
Book Title | கலையின் அவசியம் (Kalaiyin Avasiyam) |
Author | எர்னஸ்ட் ஃபிஷர் (Ernest Fisher) |
Translator | மிலிட்டரி பொன்னுசாமி (Milittari Ponnusaami) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |