Publisher: களம் வெளியீட்டகம்
ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)தறியுடன்... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், ‘கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானு..
₹95 ₹100
Publisher: களம் வெளியீட்டகம்
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பேரரசன் அருண்மொழிச்சோழனின் வரலாற்றை தனித்தமிழ் மொழியில் அழகுறத் தொகுத்துள்ளார் ஆசிரியர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்.
"படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிரும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய"
என்ற தொல்..
₹143 ₹150
Publisher: களம் வெளியீட்டகம்
மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றிபிறவிக் கலைஞர்கள் என்று யாரும் இல்லை. கலைஞர்களை ‘கருவிலேயே திருவுடையவர்கள்’ என்று சொல்வது சுத்தப் பொய். இடைவிடாத கற்றலின் மூலமாக, அதிலும் மக்களைப் படிப்பதன் வாயிலாக யாரொருவரும் நல்ல எழுத்தாளனாய் வர முடியும்...
₹114 ₹120
Publisher: களம் வெளியீட்டகம்
1989 முதல் 2008 வரை தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு,சுமார் 19 ஆண்டுகள் ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரை என்பது தமிழீழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைவருக்குமான ஒரு விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரையை படித்தால் தெரியவரும்.
தமிழீ..
₹143 ₹150
Publisher: களம் வெளியீட்டகம்
மனித வாழ்க்கையில் அன்பும் நட்பும் எப்போதும் ஒவ்வொருவரையும் உயர்த்தும், உயர்த்தவேண்டும். அப்படியான ஒரு நண்பர்கள் குழுவைத்தான்இங்கே நீங்கள் சந்திக்கவிருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் வாசிக்கும்போதே உங்களுக்குள் காட்சியாக விரியும். இது உங்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.கதையின் தடையற்ற வே..
₹95 ₹100
Showing 1 to 9 of 9 (1 Pages)